TNPSC QUIZ IN TAMIL (14)
FOLLOW TELEGRAM GROUP JOIN NOW1.PIN Code என்பதன் விரிவாக்கம்?
Postal Index Code
2.சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர்?
வன்மீகம்
3.உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
இந்தியா
4.திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?
பிரதமர்
5.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு?
அல்பேனியா
No comments:
Post a Comment