TNPSC QUIZ ZOOLOGY (13) IN TAMIL
1. சிறுகுடலோடு இரப்பையை இணைக்கும் பகுதி - *பைலோரஸ்*
2. காளான்களின் தாவர உடலம் - *மைசீலியம்*
3. நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு - *சுடர் செல்கள்*
4. சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் உற்பத்தியாகும் வைட்டமின் - *வைட்டமின் D*
5. வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை முளை கட்டுவதை தவிர்க்கும் முறை - *கதிர்வீச்சு முறை*
6. குளிர் இரத்தப் பிராணிகள் எவை - *மீன், தவளை,பல்லி, பாம்பு*
7.பித்தநீர் எதனை செரிக்க உதவுகிறது - *கொழுப்புகள்*
8.அட்டையின் இருசொற் பெயர் _ *ஹிருடினேரியா கிரானு லோசா*
9. உலக நுகர்வோர் தினம் - *மார்ச் 15*
10. உலக காசநோய் தினம் - *மார்ச் 24*
No comments:
Post a Comment