TNPSC GK QUIZ
☘️வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ?
ஹரியானா
☘️மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ?
ஈரல்
☘️மலேசியாவின் கரன்சி எது ?
ரிங்கிட்
☘️காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது ?
தேனிரும்பு
☘️புரதச்சத்துக்கள் எதனால்
உற்பத்தியாகிறது ?
அமினோ அமிலத்தினால்
☘️மயில்களின் சரணாலயம் எது ?
விராலிமலை
🔴🔴Day is an information🔴🔴
☘️Voter ID card was introduced in which state?
Haryana
☘️Which is the largest gland in the human body?
Liver
☘️What is the currency of Malaysia?
Ringgit
☘️Which iron is used as a magnetic shield?
honey
☘️Why proteins
Produced?
by amino acid
☘️Which is the sanctuary of peacocks?
Viralimalai
TNPSC QUIZ IN TAMIL & ENGLISH (1) - CLICK HERE
TNPSC QUIZ IN ENGLISH (3)- CLICK HERE
No comments:
Post a Comment